.

Pages

Thursday, March 14, 2019

அதிராம்பட்டினத்தில் சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 14
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், தட்டிகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டன.

இதை, அதிராம்பட்டினம் பேரூர்மன்ற செயல் அலுவலர் எல். ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேஷன் உள்ளிட்டோர் தலைமையில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 

 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.