அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரா சாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் 'வெங்காச்சி அப்பா' என்கிற அ.மு.செ அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஜமால் முகமது, தமீம் அன்சாரி, ஹாஜா சரிப், பஷீர் அஹமது, அபுல் ஹசன், ரியாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது முகைதீன் (வயது 80) அவர்கள் சி.எம்.பி லேன் (செட்டித்தோப்பு காலனி பின்புறம்) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-03-2019) இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete