அதிராம்பட்டினம், நவ.08
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் எவர் கிரீன் கஸ்டமர் கேர் பொது இ-சேவை மையம் இணைந்து நடத்தும், அரசு வேலை வாய்ப்பு ஆன் லைன் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் எதிர்வரும் (10-11-2019 ) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டப வணிக வளாக எவர் கிரீன் கஸ்டமர் கேர் ஆன் லைன் பொது இ-சேவை மையத்தில் நடைபெற உள்ளது.
இதில், 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளநிலை (BA, B.Sc., B.Com., B.B.A, B.C.A ) ஆகிய கல்வித்தகுதியில் படித்த இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
பதிவின்போது கொண்டுவர வேண்டிய தேவையான ஆவணங்கள்:
கல்விச் சான்றிதழ், இதர கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஸ்மார்ட் கார்டு/குடும்ப அட்டை, ஆதார் அட்டை , அலைப்பேசி

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9952039825 / 9442038961 / 8883184888 / 9952201631
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.