மல்லிபட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த முகமது யாசின் அவர்களின் மகனும், (லக்கோஸ்டா) மொபைல் ஷாப் ரெஜீஸ்கான், புரோஸ்கான் ஆகியோரின் சகோதரருமாகிய முகமது ரஃபி (வயது 40) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-11-2019) காலை 11 மணியளவில் மல்லிபட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete