அதிராம்பட்டினம், கிட்டங்கித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் மா.மு முகமது இப்ராஹிம் அவர்களின் மருகனும், மா.மு சம்சுதீன், மா.மு அப்துல் லத்திப் ஆகியோரின் மச்சானும், பேராசிரியர் செய்யது அகமது கபீ, அஸ்கர், அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், சேக் மதீனா, நூர் முகமது, ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய வா.மீ அபூபக்கர் (வயது 69) அவர்கள் நேற்று சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-11-2019) காலை 10.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அவரது பாவத்தை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தை அளிப்பானாக!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க வல்ல இறைவன் தவ்ஃபீக் செய்வானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete