.

Pages

Tuesday, November 26, 2019

அதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் வழங்கல்!

அதிராம்பட்டினம், நவ.26
பட்டுக்கோட்டை தொகுதி மக்கள் செயல் பேரவை சார்பில், இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் தலைவர் சொசிவக்குமார் பிள்ளை தலைமை வகித்தார். அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், தம்பிக்கோட்டை பகுதி மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அதிரை மைதீன், எஸ்.கார்த்திகேயன், க.ராம்குமார், கோ.இளவரசு, கே.செந்தில் குமார், பி.எஸ்.ஆர் சரவணகுமார், எம்.வைரபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.