அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வா.மு முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.வி.எம் முகமது லாபிர் அவர்களின் மருகனும், மர்ஹூம் வா.மு சாகுல் ஹமீது, மர்ஹூம் வா.மு முகமது யூசுப், மர்ஹூம் வா.மு ஹைதர் அலி, வா.மு அலி அக்பர், மர்ஹூம் வா.மு முகமது பாருக், வா.மு இப்ராஹீம், மர்ஹூம் வா.மு ஹலீம் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் சி.சு கமருல் ஜமான் அவர்களின் மைத்துனரும், எஸ்.அப்துல்லா ஜிஃப்ரி, எஸ்.சஹீம் ஆகியோரின் மாமனாருமாகிய வா.மு முகமது புஹாரி (வயது 64) அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-11-2019) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteinnalillahi wainnailaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete