அதிராம்பட்டினம் புதுத்தெரு ஆலிம்சா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜித் அவர்களின் மகனும், மர்ஹூம் ரஹ்மத்துல்லா, மர்ஹூம் ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முகமது தமீம், முகமது சுல்தான், சேட் என்கிற அப்துல் மஜிது, முகமது அலி ஆகியோரின் தாய் மாமாவுமாகிய அப்துல் மாலிக் (வயது 62) அவர்கள் இன்று மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete