அதிராம்பட்டினம், நவ.14
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், குழந்தைகள் தின விழா கொண்டாட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ். கார்த்திகேயன் கலந்துகொண்டு, குழந்தைகள் தினா விழா உரை நிகழ்த்தினார். இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு உடை, ஆயில், பவுடர், சோப் மற்றும் பழங்கள் அடங்கிய பரிசு பெட்டகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான், செயலாளர் எஸ். சாகுல்ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு, முன்னாள் செயளர் இசட். அகமது மன்சூர், சங்க உறுப்பினர் ஏ. ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.