உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப மனு விநியோகம் இன்று (நவ.14) வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை, தஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா ஆகியோரிடமிருந்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார்.
அப்போது, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeletehello sir neega thapa type panni irukika
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன்,
ReplyDelete