.

Pages

Thursday, November 21, 2019

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் NPHH-S (Non Priority House Hold-Sugar) குடும்ப அட்டை வைத்திருப்போர் தங்களது குடும்ப அட்டையை NPHH (Non Priority House Hold) அரிசி அட்டையாக மாற்றம் செய்யக் கோரிய கோரிக்கையினை ஏற்று சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்து தர முதலமைச்சர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொது விநியோகத்திட்டத்தின் கீழ் NPHH-S குடும்ப அட்டை வைத்திருப்போர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்குரிய மனுவை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் 26-11-2019 க்குள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், NPHH-S குடும்ப அட்டைகளிலிருந்து அரிசி அட்டையாக மாற்றம் செய்வதற்கு தகுதியின் அடிப்படையில் மாற்றம் செய்து தரப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.