அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எச் ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.முகமது யூசுப் அவர்களின் மனைவியும், எம்.எச் ஜமால் ஹுசைன், எம்.எச் பசீர் அகமது, எம்.எச் சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், ஏ.எம் அப்துல் காதர், ஏ.எம் சாதிக் பாட்சா, ஏ.எம் அஸ்ரப் அலி, ஏ.எம் தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும், எம். சேக்தாவூது, எம்.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா நூர்ஜஹான் (வயது 80) அவர்கள் நேற்று இரவு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-11-2019) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அல்லாஹ் அன்னாரின் பாவங்களை
ReplyDeleteமன்னிப்பானக ஆமீன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteAbdul Waheed