அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது யூனுஸ் அவர்களின் சகோதரியும், 'மதினா நெட்ஒர்க்' நிறுவனர் சாகுல் ஹமீது, தமீம் அன்சாரி, முகமது அல்தாப், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாருமாகிய பக்கரா என்கிற ஹமீதா பீவி (வயது 68) அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் யா அல்லாஹ் இவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை வழங்குவாயாக ஆமீன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete