தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்.எம் ஹசன். இவரது மனைவி ஹாஜிமா பாத்திமா (வயது 80) அவர்கள் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (01-12-2019) காலை நாகர்கோவில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இவருக்கு சாகுல் ஹமீது, அபூபக்கர் ஆகிய 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு: 9952332814
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteانا لي الله و انا الي حي راجي عون * الله م اغفير لحا و آر حم حا
ReplyDelete