.

Pages

Wednesday, March 26, 2014

வாகன விபத்தில் மதுக்கூரை சேர்ந்த பெண் பரிதாப பலி ! 4 பேர் படுகாயம் !


மதுக்கூரை சேர்ந்தவர் ஜாகீர் [ வயது 55 ] இவரும் இவரது மனைவி ஷைலா (50) மற்றும் இவர்களது உறவினர்கள் முகமது யாகூப் (64), ஜெகதார் நாச்சியார் (55) ஆகியோர் ஒரு காரில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க நேற்று இரவு புதுவைக்கு புறப்பட்டு வந்தனர். காரை டிரைவர் அசாருதீன் (21) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று காலை புவனகிரி அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்று பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் வலதுபுறமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து புதுவையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற புதுவை அரசு பஸ் மீது படுவேகமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஷைலா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மேலும் ஜாகீர், முகமது யாகூப், ஜெகதார் நாச்சியார் மற்றும் கார் டிரைவர் அசாருதீன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  3. Inna lillahi wa inna ilaihirazioon

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்.

    குறிப்பு:- காரை ஒட்டிவந்தவருக்கு வயது 21, நீண்ட தூரம் பயணிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.,

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்...

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.,

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்., காயம் அடைந்த மற்றவர்கள் பரிபூரண சுகம் அடைய துவா செய்வோம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.