நேற்று இரவு 7 மணியளவில் அதிரைக்கு வருகை தந்த திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகிய இருவரும் அதிரை MMS குடும்பத்தினர் மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் MMS குடும்பத்தினர் திரண்டு வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.
Monday, March 24, 2014
அதிரை MMS குடும்பத்தினர் மற்றும் நகர நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ]
நேற்று இரவு 7 மணியளவில் அதிரைக்கு வருகை தந்த திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகிய இருவரும் அதிரை MMS குடும்பத்தினர் மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் MMS குடும்பத்தினர் திரண்டு வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்லதொரு முயற்சி,.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.