.

Pages

Tuesday, March 25, 2014

பட்டுக்கோட்டையில் TNTJ நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்த செயல் வீரர்கள் கூட்டம் நேற்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர்கள் அப்துர்ரஹ்மான் மற்றும் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் கலந்து கொண்டு உறையாற்றினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அமைச்சர் வைத்திலிங்கம் தொகுதி வேட்பாளர் பரசுராமன் வெற்றிக்கு உழைக்குமாறு கேட்டுக்கொண்டார் மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வழிநடத்தினர். இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

நன்றி : TNTJ அதிரை கிளை



14 comments:

  1. Appo tntj votdu admk.....bjb ..kkunnu sollugka

    ReplyDelete
  2. மமக மற்றும் SDPI தங்களை அரசியல் கட்சி என்று அறிவித்து விட்டு அரசியலில் இடுபடுகிறார்கள் அவர்களை பற்றி பேசத் தேவையில்லை . நாங்கள்தான் உண்மையாளர்கள் நாங்கள் அரசியளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லும் ததஜ இதுபோன்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது மற்ற இயக்கத்தினரையே மேடையில் ஏற்றாதவர்கள். அம்மாவை வணங்குபவர்களை மேடையில் ஏற்றி பேசவைப்பது நேற்று பட்டுக்கோட்டை மண்டபம் அருகில் அதிமுக கொடியும் ததஜ கொடியும் மாறி மாறி தோரணம் போல் கட்டி வைத்தை எல்லாம் பார்த்தால் அவர்கள் செய்யும் அரசியலை விட இதுதான் கிழ்த்தரமான அரசியல் .

    ReplyDelete
  3. தேர்தலுக்கு பிறகு அம்மா மோடி கூட கூட்டு சேர்ந்தால்? அம்மா பிஜேபி ஐ இது வரைக்கும் வசை பாடவில்லை. அம்மாவிற்கு முஸ்லிம்கள் vote போடாவிட்டால் அல்லாஹ் நமக்கு நரக தண்டனையை தந்து விடமாட்டான் இந்த ஒரு காரணத்துக்காக அல்லாஹ் ஆலம்.

    Fazee Canada

    ReplyDelete
  4. திராவிட கட்சிகளுக்கு முஸ்லிம் ஓட்டு தேவை என்பதால் எதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டணி வைக்கும் காலம் இது, கால காலம் இதயத்தில் தான் இடம் கொடுத்தார்கள், அம்மா BJP கூட்டணி வைத்தால் இவர்கள் அதனை விட்டு பிரிந்து அடுத்த தேர்தலில் தேமு திக உடன் கூட்டணி வைப்பார்கள், இதெல்லாம் சகஜம்பா.

    ReplyDelete
  5. இனி அரசியலில் முழு வீச்சில் கவனம் செலுத்த அண்ணன் தயாராகிவிட்டார் .....
    தயாராகிவிட்டார் .....தயாராகிவிட்டார் .....தயாராகிவிட்டார் .....

    ReplyDelete
  6. இது தான் அரசியல்........................வா(ன்)தி

    ReplyDelete
  7. //இனி அரசியலில் முழு வீச்சில் கவனம் செலுத்த அண்ணன் தயாராகிவிட்டார் .....//

    எங்களுக்கு இரண்டு கட்சிகள் தோற்றவேண்டும் ஒன்று பி ஜே பி மற்றொன்டு ம ம கட்சி டி ஆர் பாலுவிடம் காசு வங்கிவிட்டு மாயாவரத்திற்கு வேலை பார்பதாக தகவல் உண்மையா நூருல்லா?

    ReplyDelete
  8. திமுக போணால் அது பிஜெபி இல்லை அதிமுக போணால்மட்டும் அது பிஜேபி அதினரவாழ்மட்டும்இன்னும்இப்படிஇருங்கள்

    ReplyDelete
  9. ஊதா ....ஊதா ....கலரு சட்ட எவ்வளவு நிர்ணயித்தார் றேட்ட

    ReplyDelete
  10. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    அதிமுகவிற்கு ஆதரவு ஏன்? விமர்சனங்களும் விளக்கங்களும்?!
    மேலும் விபரங்களுக்கு...

    http://www.adiraitntj.com/2014/03/blog-post_264.html?m=1

    ReplyDelete
  11. Moondravathu photoivil oru pootiee irukuruthey athai konjam marachi vaigayapaaa yarum pathal matikulveega

    ReplyDelete
  12. இதை கேட்டுபாருங்கள் நூருல்லா

    https://www.facebook.com/photo.php?v=289912354499545

    https://www.facebook.com/photo.php?v=289905407833573

    ReplyDelete
  13. How are Mr. Muhammad Ashraf.. Now your party going on very well?? It's not politics?? Keep on...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.