அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் வழக்கம் போல் நேற்றும் [ 21-03-2014 ] ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 'மார்க்க பிரச்சாரகர்' அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி 'மலக்குமார்களை பற்றி' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜும்மா தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி நம்மிடம் கூறுகையில்...
கோடை காலங்களில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் மோர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் தலா ஒருவர் வீதம் மோர் வழங்க பொறுப்பெடுத்துக்கொண்டதால் இனி ஒவ்வொரு ஜும்மா தொழுகை தினத்தன்றும் மோர் வழங்கப்படும்' என்றார்.
Rompa theavaiyana 1nru
ReplyDeletemoru najath palle el matduma? Ella anaiththu palle eluma?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கோடை காலமாச்சே, மோர் நல்லது தான்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.