.

Pages

Tuesday, March 18, 2014

காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி மாநில அளவில் முதல் இடம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி கடந்த [ 07-03-2014 ] மற்றும் [ 08-03-2014 ] ஆகிய நாட்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற கல்லூரியின் கிரிக்கெட் அணி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகி, முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வாக உதவியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.

4 comments:

  1. வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாநில அளவில் முதலிடம். மிகுந்த சிறப்புக்குரியது. மிகுந்த பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மாநில அளவில் முதலிடம் பிடித்து நமது கல்லூரிக்கு, பெறுமை தேடி தந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
    மாநில அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனையோ கல்லூரிகள் கலந்து கொண்டு இருக்கும்.அணைத்து கல்லூரி அணிகளையும் வென்று மாநில அளவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதலிடம் என்று சொல்ல வைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், ஊக்கவித்த கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
    நமது கல்லூரியில் அணைத்து விளையாட்டுக்களுக்கும் முறையாக பயற்சி அளித்து விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க வேண்டும் என மீண்டும் கல்லூரி நிர்வாகத்திற்கு இதன் முலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.