தொழில்குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் NMS ரியாஸ் அஹமது அவர்களிடம் பேசிய வகையில்...
இங்கே அனைத்து வகை ஜாமான்களும் சில்லறையாகவும், மொத்தமாகவும் கிடைக்கும். மேலும் வீட்டு திருமணங்கள் மற்றும் அனைத்து வித நிகழ்சிகளுக்கு தேவையான மேங்கோ, ஆப்பிள் ஜூஸ் வகைகள், பிஸ்கட் வகைகள் மற்றும் விருந்து உபசரிப்புகளுக்கு தேவையான அனைத்து வித ஒன்யூஸ் கப், பைகள் கிடைக்கும் என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.