.

Pages

Thursday, March 6, 2014

தஞ்சை தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அதிரை உமர்தம்பி !

அதிரை உமர்தம்பி மரைக்கா ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு முழுமையாக ஈடுபட்டு வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியில் சீட் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கட்சியின் தேர்தல் பணிக்குழுவினர் நேர்காணலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இன்று காலை தஞ்சை தொகுதிக்கு நடைபெற்ற நேர்காணலில் அதிரை உமர்தம்பி மரைக்கா பங்கேற்றுள்ளார். இவருக்கு கட்சியின் சார்பில் சீட் கிடைக்ககூடிய வாய்ப்பு விரைவில் அமையும் என தெரிகிறது.

13 comments:

  1. Ada nearkanal mudentha naleleayea
    athme kakkavukku kusethan adirai kku railvara velakka maru kku podsanuma? Appo velakka maththukku veallekunjam sonnathu .......he...he.he

    ReplyDelete
  2. Veatpalar arevekkumu athme kakkavukku eppavea pathukappa? Veatppalar arukel eruppathu yaru?

    ReplyDelete
  3. சாகுல் ஹமீத் தமிழில் தட்டச்சு செய், இல்லை எனில் நிறுத்து.

    ReplyDelete
  4. Y...entha koooolaaaai veare
    afazeejabbaaaaaaa. R

    ReplyDelete
  5. திமுகவில் நிற்கப்போகும் டிஆர் பாலுவால் மன்னார்குடிக்குத் தான் உதவினார்; பழ்னி மாணிக்கமும் இரயில் விடவில்லை; நமதூர் வேட்பாளாராகக் களமிறங்கி நிற்கும் இவரை ஆதரிப்பதில் நமக்கும் பெருமை; திமுகவின் மீதும், அதிமுக (மோடி ஆதரவின் மீதும்) கோபத்தில் உள்ள நம்மவர்கள் “நோட்டோ” பொத்தானை அழுத்துவதற்குப் பகரமாக இந்த மரைக்காயர்க்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாம் அல்லவா? வாழ்த்துகள். மேலும், பொதுவாக முஸ்லிம் வேட்பாளர்கள் எந்தக் கட்சியின் சார்பில் நின்றாலும் அவர்களுக்கே இயக்கம், கட்சி பாராமல் முஸ்லிம் வாக்குகள் விழுந்தால் நனமையாகும்.

    ReplyDelete
    Replies
    1. மிக சரி

      இனி துலுக்கன் ஓட்டு,துலுக்கனுக்கு தான்

      Delete
  6. அருகில் நிற்பவர் வேலூர் தொகுதியின் ஆம் ஆத்மியின் வேட்பாளர் இவர் தான் தமிழத்திற்கு ஆம் ஆத்மியை அறிமுகம் செய்தவர் என்பதும் அரவிந்த் கேஜிரிவாளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தகது .

    ReplyDelete
  7. விடுபட்டது : அவரது பெயர் ஜெக்கரியா ஷரீப்

    ReplyDelete
  8. Entha athme 30 nonpu pedppara? Ella....sakku..jakkunnu 28 lea pearunal vappara ???????????????

    ReplyDelete
  9. நமதூர் அதிராம்பட்டினத்தில் வாக்காளர்கள் அதிகம். சட்டமன்றமாக இருந்தால் காங்கிரஸும், பாராளுமன்றமாக இருந்ததால் திமுகவும், வெற்றிபெறும். இவர்களது கோட்டை அதிராம்பட்டினம் என்று கூட சொல்லலாம். இவர்கள் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதற்கு அதிராம்பட்டினம் மக்களும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்ட இவர்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு எதிராக செயல்படுவோம். நமதுருக்கு புகைவண்டி வருவதற்க்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காத, பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதி உதவி அளிக்கிறேன் என்று கூறிவிட்டு நிதி உதவி அளிக்காத, நமதூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் MP அவர்களை என்ன செய்யமுடிஞ்சிச்சி. தக்வா பள்ளி மீன்மார்கெட் தீபிடித்து எரிந்தப்ப திமுக பாராளுமன்ற வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் MP அவர்கள் வந்து பார்த்தாரே அவரால் நமதுருக்கு தீயணைப்பு நிலையம் அமைத்து தர முடிஞ்சுச்சா. திமுகவுக்கு ஒட்டு போட்டு ஓடு போட்டு நாம் எமாற்றபட்டதுதான் மிச்சம். இது வரை நமது அடிப்படை தேவையே நிறைவேற்றி தராத திமுக வை நம்பலாமா. சொல்லுங்கள் சகோதர்களே!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அப்துல் ஹாதி அவர்களே, நீங்கள் முழு விவரம் தெரிந்துதான் பேசுகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

      பேருந்து நிலையம் அமைக்க‌ முதலில் நிதி ஒதுக்கியது யார் என்று உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேளுங்கள் இல்லை பேரூராட்சி அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கேளுங்கள்.

      எம்.எல்.ஏ தமிழக சட்டசபையில் தீயணைப்பு நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் கொண்டு வருவதற்கு பேசினார்,அதற்கு மக்கள் நல்வாழ்வு அமைச்சர் பேசுகையில் கொண்டுவருவோம் என்று தான் சொன்னார் எப்பொழுது என்று சொல்லவில்லை.

      அரசியலில் யாரும் நல்லவர்களும் இல்லை அரசியல்வாதிகள் கேட்டவர்களும் இல்லை

      Delete
  10. எல்லா அரசியல் கட்சிகளும் ஜாதி அடிப்படையில் தான் வேட்பாளரை நிற்துகின்றனர். ஆனால் நாம் மட்டும் ஊழல் கட்சிகள் என்று தெரிந்தும் ஓட்டு போடுகிறோம் அதன் கொள்கைகள், செயல் பாடு பார்ப்பதில்லை. நம் சமுதாய மக்கள் இவரை ஆதரித்தால் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு நம்முடைய வலிமை என்ன வென்று தெரியும், இதற்காகவே இவரை நாம் ஆதரிக்கலாம். நாங்கள் பரம்பரம்பரை இந்த கட்சி சேர்ந்தவர்கள் என்று சொல்லுவார்கள் சிந்திக்க வேண்டும். இவர் வெல்வாரா என்று பார்ப்பதை விட இவர்க்கு ஓட்டு போட்டால் நம் சமுதாய ஒட்ற்றுமை காட்டலாம்.

    ReplyDelete
  11. அதிரையை சேர்ந்த உமர் தம்பி மரைக்காயர் எம்.பி வேட்பாளர்களாக தஞ்சை தொகுதிக்கு ஆம் ஆத்மி சார்பாக நிற்க்க போவதாக கேள்விபட்டோம் இவருடைய துணிச்சளான முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் ஜாதி ஜாதி என்று மற்ற சமுகம் ஜாதிகாரவர்களூக்கு ஒட்டு போடுகிறார்கள். ஆனால் நம் சமுகம் மட்டும் குறை கூறிக்கொண்டு குற்றம் சுமத்திக்கொண்டே கோட்டை விட்டுவிடுகிறார்கள் நம் சமுகத்தார் நிற்பதற்க்கு உறுதுனையாக நின்று உமர் தம்பி மரைக்காயரை வெற்றி பெற அனைவரும் பாடு பட வேண்டும் அப்பொழுதுதான் மற்ற கட்சிக்காரர்கள் நம் சமுகத்தை திரும்பி பார்ப்பார்கள்
    இப்படிக்கு

    அரசியல் ஆர்வலர்கள்
    1,அப்துல் சமது
    2,அமீன்
    3,இக்பால்
    4,முகமது
    5,ஹபீப்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.