Thursday, March 27, 2014
அதிரையில் மழைத்தேடி தொழுகை ! இதில் பங்கேற்க ஜமாத்துல் உலமா சபை அழைப்பு !
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Ullaththal onru patdu manam oruke
ReplyDeletethuva pannuvom.
மரம் வளர்ப்போம் , தண்ணீரை சேகரிப்போம் என உறுதிமொழி எடுப்போமாக!
ReplyDeleteமழையைத் தரக்கூடியவன் அல்லாஹ் ஒருத்தன்தான், எந்த அரசியல்வாதினாலும் மழையைத் தரமுடியாது,
ReplyDeleteஅவனின்றி எதுவும் அசையாது, எதுவும் இல்லை. அவனிடமே வரும் 03.04.2014 வியாழன் காலை 08.00 மணிக்கு பெரிய ஜும்ஆப் பள்ளியில் மழை வேண்டி அனைவரும் ஒற்றுமையுடன் அவனை வணங்கி அவனிடம் மழை வேண்டுவோம்.
ReplyDeleteKma solvathu pol allah than malai yai tharanum a r a s e y a l katchche kku v a i p p ea ellai ana kurenar allahvai yare athuvum nadakkathu
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும். நமதூரில் மழை வேண்டி தொழுகை நடத்தவேண்டிய அவசியமாகி விட்டது.ஏன் என்றால் அவ்வளவு பாவங்கள் நிறைந்து விட்டது காடு வயல் மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நிலங்கள் ஆகி விட்டது.வட்டிகள் நிறைந்து விட்டது.அல்லாஹுதால மன்னித்து மழை இறக்க வேண்டும். ஆமீன் .
ReplyDeleteஅவனின்றி எதுவும் அசையாது, எதுவும் இல்லை. அவனிடமே வரும் 03.04.2014 வியாழன் காலை 08.00 மணிக்கு பெரிய ஜும்ஆப் பள்ளியில் மழை வேண்டி அனைவரும் ஒற்றுமையுடன் அவனை வணங்கி அவனிடம் மழை வேண்டுவோம்.
ReplyDeleteReply
மழை தொழுகை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் அது நபிவழியில் மைதானத்தில் நடத்தப்பட வேண்டும். எனவே, ஜும்மா பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஜமா அத்துல் உலமா சபையில் இஸ்லாமிய ஆலிம்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இதுபோன்று அறிவுரைகள் கூறுவது தாங்கள் போன்ற இளைஞர்கள் எவ்வாறு இக்காலத்தில் வழிநடத்தப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விசியமே.
ReplyDeleteASSALAMU ALAIKUM VARAH ...
ReplyDeleteMALAI THEDI VENDI THOLA KOODIYA THOLUHAIYAI ALLAH KABUL SEIVANAHA, ADHARKAHA KETKA KOODIYA DUA"aa VAIUM ALLAH KABUL SEIDHU MALAI POLIYA VAIPANAHA AAMEEN....