.

Pages

Monday, March 10, 2014

அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க வினர் வழங்கிய மூன்று சக்கர வண்டி !

இன்று மாலை அதிரை த.மு.மு.க / ம.ம.க வின் சார்பில் நமதூரைச் சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மூன்று சக்கர வண்டி வழங்கப்பட்டது. உதவியை பெற்றுக்கொண்ட சகோதரர் த.மு.மு.க / மமக நகர நிர்வாகிகளுக்கு நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டார்.

3 comments:

  1. அன்பளிப்பு என்று போட்டு,காலமெல்லாம் அந்த சைக்கிள் தமு மு க வால் வழங்கப்பட்டது என்று சொல்லி,வாங்கியவரின் மானத்த்துக்கு வேட்டு வைக்கலாமா? த மு மு க ஒரு சேவை இயக்கம் த த ஜ போல என்பது வெட்ட வெளிச்சம்.எனவே ச்கோதரர்களே,அந்த அன்பளிப்பு வாசகத்தை நீக்குங்களேன்.

    ReplyDelete
  2. த மு மு க வும்,த த ஜவும் தமிழகத்தின் மிகப் பெரிய சேவை இயக்கம்.அல்லாஹ் நம்மிடையே ஒற்றுமை ஒங்க செய்வானாக

    ReplyDelete
  3. உதவி செய்த நள் உள்ளங்களுக்கும் உதவிபுரிந்த நன்கொடயலர்களுக்கும் "அல்லாஹ்"மேலும் அருள்புரிவானாகவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.