.

Pages

Friday, March 28, 2014

அதிரையில் தெருத்தெருவா ஓட்டு சேகரித்த அதிமுக வேட்பாளர் !

இன்று மாலை அதிமுக வேட்பாளர் திரு. கு.பரசுராமன் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டி அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு அதிமுகவினருடன் சென்று ஒட்டு சேகரித்தார்.

அதிமுக கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் அனைத்து தெருக்களுக்கும் ஒட்டு சேகரிக்க அழைத்து சென்றனர். இதில் அதிமுகவினர் இருசக்கர வாகனங்களில் கட்சியின் கொடிகளை கட்டிக்கொண்டு வேட்பாளரை பின்தொடர்ந்து சென்றனர்.

3 comments:

  1. என்னடா இது? எம் .ஜி.ஆர் மாதிரி வேடம் அணிந்தவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கொடியை பிடித்துக்கொண்டு ஒரு ஊர்வலத்தில் வலம் வந்தார் இப்போ!..!!..!!!... கட்சி மாறிட்டாரோ? காசுக்காகவோ? இந்த காலத்துல யாரையும் நம்ப முடியலப்பா.

    ReplyDelete
  2. விசிக்கி (விஜய )காந்த் தம்பி பால் ராஜ், அம்மையார் அணியில் சேர்ந்து ஓட்டு கேட்கிறார், எது வேண்டுமானாலும் நடக்கும் அரசியலில். வீட்ல கரண்டு இல்ல சுத்த சரியான ஆள் கிடைச்சு இருக்கு- இவங்களுக்கு தேவை பிரியாணி + எக்ஸ்ட்ரா. அம்மையாரின் சாதனை பற்றி ஓட்டு கேளுங்க ( தமிழகம் 2 வருசமா இருளில் இருக்கு )

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.