ஜித்தாவிற்கு வருகை தந்த ஹாஜி S.M. ஹிதாயத்துல்லாஹ் (Founder : SEED Trust, JMC Alumni, National Monetary Member) அவர்கள் கடந்த 14/03/14 வெள்ளியன்று ஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டத்தில் ஆற்றிய பைத்துல்மால் பற்றிய விழிப்புணர்வூட்டும் சிறப்பு சொற்பொழிவு காணொளி
பைத்துல்மால் நிறுவப்படுவதன் அவசியம் மற்றும் நமது ஜக்காத் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்? என்பன குறித்த அறியாத பல தகவல்களை இந்த காணொளியில் காணலாம்
மிகவும் அவசியம் காண வேண்டிய காணொளி.
தகவல் : அதிரை ஜஃபருல்லாஹ் - ஜித்தா
வீடியோ உதவி : அப்துல் அஜீஸ்[ RABEA TEA ]
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.