இக்கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை வெற்றிபெற வைப்பது குறித்து பேசப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் அதிரை செக்கடி மேட்டிலிருந்து வாகனங்களில் ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர்.
Monday, March 17, 2014
திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !
இக்கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை வெற்றிபெற வைப்பது குறித்து பேசப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் அதிரை செக்கடி மேட்டிலிருந்து வாகனங்களில் ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
செயல் வீரர்களின் கூட்டத்தில் என்ன முடிவு செய்யப்போகிறார்கள்? மக்களை எப்படி ஏமாற்றுவது என்றா? அதான் கல காலமாக செய்றீங்கள, கள்ள வோட்டு போட்டாலும் தோல்வி உற்தியாமே! அதற்க்கு இவ்வளவு பில்டப்பு.
ReplyDelete