.

Pages

Wednesday, March 5, 2014

அதிரை பைத்துல்மாலின் பிப்ரவரி மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி:28/02/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் -பிப்ரவரி, 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3300.00
4
புதுத்தெரு- 20  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
6000.00
5
மேலத் தெரு- 13 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3900.00
6
கீழத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2700.00
9
சின்னநெசவுத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1800.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1200.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
23
மண்ணப்பங்குளம் – 2 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
600.00
24
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
25
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 130 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
   39,000.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
புதுத்தெரு 3 நபருக்கு
58,000
2
அம்பேத்கார் நகர்  3 நபருக்கு
60,000
3
திலகர் தெரு  நபர் ஒருவருக்கு
20,000
4
புதுமனைத்தெரு 3 நபருக்கு
60,000
5
நடுத்தெரு 5 நபருக்கு
90,000
6
பிலால் நகர் நபர் ஒருவருக்கு
20,000
7
கடற்கரைத் தெரு நபர் ஒருவருக்கு
20,000
8
சின்னநெசவுத்தெரு நபர் ஒருவருக்கு
20,000

              மொத்தம் 18 நபர்களுக்கு மொத்த ருபாய்
3,48,000.00

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
புதுத்தெரு 4 நபர்களிடமிருந்து
22,000
2
C.M.P லைன் 3 நபர்களிடமிருந்து
15,000
3
பழஞ்செட்டித் தெரு 3 நபர்களிடமிருந்து
15,000
4
பிலால் நகர் 2 நபர்களிடமிருந்து
20,000
5
சின்னநெசவுத்தெரு 3 நபர்களிடமிருந்து
8,000
6
சுரைக்காய் கொல்லை 2 நபர்களிடமிருந்து
16,000
7
நடுத்தெரு 14 நபர்களிடமிருந்து
1,49,500
8
ஆஸ்பத்திரித்தெரு 3 நபர்களிடமிருந்து
18,000
9
கீழத்தெரு 3 நபர்களிடமிருந்து
43,000
10
மேலத் தெரு 2 நபர்களிடமிருந்து
19,500
11
புதுமனைத்தெரு நபர் ஒருவரிடமிருந்து
17,000
12
சுப்ரமனிய கோவில் தெரு 2 நபர்களிடமிருந்து
3,000
13
போஸ்ட் ஆபிஸ் தெரு நபர் ஒருவரிடமிருந்து
20,000
14
வாய்கால் தெரு நபர் ஒருவரிடமிருந்து
3,000

              மொத்தம் 44 நபர்கள் மொத்த ருபாய்
3,69,000.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 6 நபர்களிடமிருந்து
3,690

சிறு தொழில் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபருக்கு
5,000.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 10 நபர்களிடமிருந்து
7,650.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
8,200.00

ஆட்டுத்தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 4 நபர்களிடமிருந்து
900.00

திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 2 நபருக்கு
17,000.00

மருத்த வ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  ஒரு நபருக்கு
3,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 2 நபர்களுக்கு மொத்த ருபாய்
600.00

இதர வரவு
விபரம்
தொகை
ABM அலுவலக பின்புரம் தென்னைமர தேங்காய் விற்பனை செய்த வகையில்
325.00
ABM அலுவலக பின்புரம் வேப்பமரம் விற்பனை செய்த வகையில்
4000.00
பழைய கம்பியூட்டர் விற்பனை செய்த வகையில்
1500.00
இயர்லி மெம்பர்ஷிப் வரவு (மொத்தம் 3 நபர்களிடமிருந்து)
3000.00
மொத்த ருபாய்
5825.00

ஜனாஸா மேஜை
விபரம்
தொகை
ஜனாஸா மேஜை செலவு (ஹோஸ் பைப் மற்றும் வண்டி வாடகை)
1,040.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
5,700.00
செலவு
4,200.00

மம்மி பாக்ஸ் வரவு
                                               விபரம்
தொகை
வரவு
1,300.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
டெலிபோன் & இன்டர்நெட்
1001.00
ஸ்டேஷனரி செலவு
958.00
பேப்பர் செலவு                                          
135.00
                                                                                      மொத்தம்
20,24.00

பொது செலவு
விபரம்
தொகை
 பொதுச்செலவுகள்
453.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணக்காளர்
4500.00
கணினி இயக்குனர்
2,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
7,300.00

ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு
வாடகை கணக்கு விபரம் -2014
தொகை
பிப்ரவரி  மாத ரூம் வாடகை
2,800.00
                                                                                 மொத்தம்
2,800.00

                                                        
                                            நகைக்கடன் கொடுத்தது
           
2009முதல் பிப்ரவரி 2014 முடிய

« 2009 - 2010 ஆம் வருடம்
43 பயனாளிகள் பயனடைந்தார்கள்
பயனடைந்த மொத்தத் தொகை ரு : 5,70,900


« 2010- 2011 ஆம் வருடம்
                        65 பயனாளிகள் பயனடைந்தார்கள்
                        பயனடைந்த மொத்தத் தொகை ரு : 8,68,500
           

« 2011- 2012 ஆம் வருடம்
                        104 பயனாளிகள் பயனடைந்தார்கள்
                        பயனடைந்த மொத்தத் தொகை ரு : 17,24,000

           
« 2012 - 2013 ஆம் வருடம்
                        178 பயனாளிகள் பயனடைந்தார்கள்
                        பயனடைந்த மொத்தத் தொகை ரு : 31,27,500

           
« ஏப்ரல் 2013 - பிப்ரவரி 2014 ஆம் வருடம்
                        236 பயனாளிகள் பயனடைந்தார்கள்
                        பயனடைந்த மொத்தத் தொகை ரு : 44,35,000

மாதந்திரக்கூட்டம்                                                தேதி : 28-02-2014                                                                                                  நிகழ்ச்சி நிரல்

தலைமை                                 :- ஹாஜி. ஜனாப் S.K.M ஹாஜா முகஹைதீன் { துணைத் தலைவர் }
கிரா அத்                                  :- மௌலவி அப்துல் காதர் ஆலிம் { உறுப்பினர் }                                                                    வரவேற்பு                                :- ஹாஜி. ஜனாப் சிப்ஹத்துல்லா { பொருளாளர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                             :- ஹாஜி. ஜனாப் S.M.A  செய்யது முகமது புகாரி { துணை பொருளாளர் }

பொருள்:- 1.ஜனாஸா மேஜை தக்வா பள்ளி தலைவரிடம் கொடுப்பது.
     2.உயர் கல்வி திட்டம் சம்மந்தமாக.
     3.பென்ஷந்தாரர் சம்மந்தமாக (சரிபார்த்தல்)

தீர்மானம்

1.ஜனாஸா மேஜை தக்வா பள்ளி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


2. உயர் கல்வி பெறுவதற்கு தகுதி உடையவர்களுக்கு உயர் அதிகாரிகள், மற்றும் கடன் உதவி பெருவதற்கு வழிகாட்டுதல் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

3.மாதாந்திர பென்ஷன் பெருபவர்களை அவரவர் இல்லங்களுக்கு சென்று பரிசீலனை செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

                                                                                             இப்படிக்கு
                                                                அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.