தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக பெண்கள் பயான் ஊரில் பல பகுதிகளில் நடத்துவது என முடிவு செய்து அதன்படி பயான் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வாரம் (8.3.14) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பெண்கள் பயான் கடற்கரைத்தெருவில் நடைபெற உள்ளது.
தலைப்பு : இஸ்லாமிய பெண்களின் நிலை அன்றும் இன்றும்
உரை : சகோதரி சமினா ஆலிமா
இடம் : Y அன்வர் அலி (கிளை செயலாளர்) அவர்களின் வீடு
பெண்கள் மார்கட் அருகில்
கடற்கரைத்தெரு
தொடர்புக்கு : 8015379211 9629115317
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
Source : http://www.adiraitntj.com/2014/03/8314.html
தலைப்பு : இஸ்லாமிய பெண்களின் நிலை அன்றும் இன்றும்
உரை : சகோதரி சமினா ஆலிமா
இடம் : Y அன்வர் அலி (கிளை செயலாளர்) அவர்களின் வீடு
பெண்கள் மார்கட் அருகில்
கடற்கரைத்தெரு
தொடர்புக்கு : 8015379211 9629115317
தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
Source : http://www.adiraitntj.com/2014/03/8314.html
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.