.

Pages

Thursday, March 13, 2014

அதிரையில் கட்டிவரும் வீடு விற்பனைக்கு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே அமைந்துள்ள ஆதம் நகர் [ KSA லேன் ] பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முழுவதும் பூர்த்தியாகாத வீடு விற்பனைக்கு உள்ளது.  2600 சதுர அடியில் மனைப்பகுதி அமைந்துள்ளது.

தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : 
ஸ்டார் வாட்டர் சர்வீஸ்
ஜாவியா ரோடு - அதிரை
0091 9842296351
0091 9789329723


குறிப்பு:  தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.