.

Pages

Thursday, March 27, 2014

செக்கடி மேட்டில் பரபரப்பான அரசியல் திண்ணை பேச்சு !


அதிரை செக்கடி மேட்டின் பிரதான பகுதியில் தினமும் காலை நேரங்களில் நடைபெறும் அரசியல் திண்ணை பேச்சால் இந்தபகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதில் முக்கிய பிரதான கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு வரிந்துகட்டிகொண்டு பேசிவருகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இவர்களின் பேச்சு நீளுகிறது.

இவர்களின் பேச்சை அந்தவழியே செல்வோர் வியப்புடன் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த பேச்சு தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை தொடரும் என தெரிகிறது.


11 comments:

  1. காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை நினைவு(திக்ரு) கூறுங்கள், இப்படி அரசியல், வீண்பேச்சைவிட்டு தவிர்க்கலாமே!!! அதிலும் அந்த பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி இந்த பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி- அஸ்தக்பிருல்லாஹ். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக.

    ReplyDelete
  2. இந்த திண்ணை பேச்சாளர் தங்கள் வேட்பாளரை பற்றி என்ன சொல்றாங்கன்னு பேட்டி எடுத்து போடுங்களேன், இதில் சுவாரஷ்யமான செய்தி இருக்கத் தான் செய்யும். தலைவர்கள் வந்தால் மேடை பிரசாரம், ஆதரவு கட்சிகளின் தெருமுனை பிரசாரம், வாக்காளர்களாகிய நாங்க திண்ணை பிரச்சாரம போல் உள்ளது.

    ReplyDelete
  3. ITHU ORU SEITHI YENDRU VERAI VELAYAI ILLAYA. SEITHI POTTAVARKUM INTHA IDATHAI PHOTO EDUTHAVARUKUM..........
    OORIL SEIKKADI MOTTAI THAVIRA VERU ENGUM ADIRAINEWS OTTRARGAL ILLAYA?

    ReplyDelete
  4. ITHU ORU SEITHI YENDRU VERAI VELAYAI ILLAYA. SEITHI POTTAVARKUM INTHA IDATHAI PHOTO EDUTHAVARUKUM..........
    OORIL SEIKKADI MOTTAI THAVIRA VERU ENGUM ADIRAINEWS OTTRARGAL ILLAYA?

    ReplyDelete
  5. இவங்களுக்கு வேற வேலையே இல்லைங்க இவங்க இங்கே அமருவது வெட்டிக்கதை பேசுவதற்கு மட்டுமே...இவர்களை திட்டாத பெண்களே கிடையாதுங்க....

    ReplyDelete
  6. காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை நினைவு(திக்ரு) கூறுங்கள், இப்படி அரசியல், வீண்பேச்சைவிட்டு தவிர்க்கலாமே!!! அதிலும் அந்த பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி இந்த பக்கம் ஒரு மக்கள் பிரதிநிதி- அஸ்தக்பிருல்லாஹ். இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக. இதை ஒரு செய்தியாக வெளியிட்ட அதிரை நியூசை கண்டிக்கிறோம்

    ReplyDelete
  7. பெண்களின் சாபம் இவர்களுக்குண்டு

    ReplyDelete
  8. இந்த இடத்தில் வந்து உட்கார்ந்தா தான் உண்ட பருக்கையே நன்றாக செரிக்குது என்று ஒரு ஆப்பிரிக்கன் டெக்னாலஜி கூறுகிறது.

    ஆகவே, புளிச்ச ஏப்பம், வயிறு திகரடி, செமியாக் குணம், மேலும் பல தொந்தரவு உள்ளவர்கள் இந்த இடத்தை நாடி வரலாம்.

    வைத்தியம் இலவசம்.

    ReplyDelete
  9. Kma....sar enge marapa.....maranthu vetder kal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.