தலைப்புகள்:
1. திருக்கலிமாவில் அல்லாஹ்வின் பெயரும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரும் இருப்பதால் அவர்களைத் தெளிவாக அறிவது கடமை.
2. பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி)
நிபந்தனைகள் :
- 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
- ஏதாவது ஒரு தலைப்பில் 6 நிமிடம் மட்டும் சொற்பொழிவு ஆற்றவேண்டும்.
- தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
- விழா நடுவர்களின் தேர்ந்தெடுப்பில் முதல் பரிசு Rs.1000/-
- ஆறுதல் பரிசுகளும் உண்டு.
- முந்திக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- 05.04.2014-க்குள் உங்கள் பெயர்களைப் பதிவுச் செய்யவேண்டும்.
தொடர்புக்கு கைப்பேசி எண்கள்: 90034 19129, 97902 82655, 99520 39825
இப்படிக்கு,
உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,
அதிராம்பட்டினம்.
முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை!
ReplyDeleteஉஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு என்பவர்கள் சிலோன் சைத்தான் என அழைக்கப்படும் பாப்பா நாயகம் என்ற வழிகேடனை வணங்க கூடியவர்கள். மேலும் மீலாத் விழா அபு லஹப் என்ற குரைஷி காபிரின் வழிமுறையாகும்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இவர்களிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம்.
அதிரை அமீன் என்றால் நீங்கள் யார் ? நீங்கள் யார் என்பதை அறிய உங்கள் போட்டவை போட்டுக் காட்ட வேண்டும். உங்கள் நம்பகத்தன்மை என்ன என்பதை அறிந்து மக்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
Delete// மேலும் மீலாத் விழா அபு லஹப் என்ற குரைஷி காபிரின் வழிமுறையாகும். // என்று எழுதியதிலிருந்து நீங்கள் வஹ்ஹாபிய கொள்கையைச் சார்ந்தவர் என்பது தெளிவாகவே தெரிகிறது. உங்கள் கொள்கைப் படி தவறு என்றால் ஒதிங்கிக்கொள்ளுங்கள். இந்திய ஜனநாயக நாட்டில் இவ்வாறு அடுத்தவர் மனம் நோகும்படி எழுத யார் உங்களுக்கு உரிமை தந்தார்கள் ?
நீங்கள் வஹ்ஹாபியக் கொள்கைக்காரர் என்றால் துணிந்து தாங்கள் ஒரு வஹ்ஹாபி என்றுக் கூறி உங்கள் வஹ்ஹாபிய மக்களுக்கு சொல்லுங்கள். இவ்வூர் சுன்னத் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஊர். நாங்கள் சுன்னத் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவர்கள். எங்களுக்கு மிக உயர்வானது மீலாது விழா கொண்டாடுவது. எங்கள் மார்க்கத்தை நீங்கள் குறைக்கூற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இஸ்லாமிய திரு வேதத்தில் "அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு" எண்றும் உள்ளது.
நீங்கள் தினசரிகள் படிப்பவராகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருடாவருடம் இந்நாட்டில் மீலாது விழா மிக சிறப்பாகக் கொண்டாடி வருகிறது என்பதை நம் நாட்டின் நாளிதழ்கள் செய்திகள் போடத் தவறுவதில்லை என்பதையும் நீங்கள் அறியவில்லை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனைப் பற்றியும் நீங்கள் அறியாவில்லை.
A. ஷேக் அப்துல்லாஹ்.
தொடர்பாளர்,
உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக குழு.
அதிராம்பட்டினம்.
Negka nasathth.....sunneya
ReplyDeleteampearumanar avarkalai pukalvathu kutrama mr adirai amen
முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை!
ReplyDeleteஉஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு என்பவர்கள் சிலோன் சைத்தான் என அழைக்கப்படும் பாப்பா நாயகம் என்ற வழிகேடனை வணங்க கூடியவர்கள். மேலும் மீலாத் விழா அபு லஹப் என்ற குரைஷி காபிரின் வழிமுறையாகும்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இவர்களிடம் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம்.
சரிங்க சேக் அப்துல்லா பாய், உங்க வணக்க வழிபாடுகளுக்கும் எங்கவூரு சுன்னத் ஜமாத் கொள்கைக்கும் என்ன சம்பந்தம், சுன்னத் ஜமாத் கொள்கை எந்த மனுசன் பின்னாடி போய் கண்ண முடிக்கிட்டு சுய அறிவ அடகுவைக்க சொன்னிச்சு? இம்புட்டு பெரிய பதில சொல்ற நீங்க, அந்த 'பாப்பா' நாயக் பத்தி எதுவுமே சொல்லலியே அதையேன் அதிரை சுன்னத் ஜமாத் முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் மறைக்கிறீங்க. முஸ்லீம் லீக் பரம்பரையா மீலாது விழா கொண்டாடுதுன்னு சொல்லிக்கிட்டு அவங்கள்ள யாருமே நம்பாத சிலோன் டப்பாச ஏன் மறைமுகமா சுன்னத் ஜமாதோட கோத்துவிட்றியோ? சொல்லுங்க சேக் பாய் சொல்லுங்க! மறுமையிருக்கு அங்க நீங்க நம்புற பாப்பா நாயகம் தன்னை தானே கூட காப்பாத்திக்க முடியாது அல்லாஹ் நாடினாலே தவிர, அல்லாஹ்வை பயந்து பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்க.
ReplyDeleteஎதிலும் கலந்துக்கொண்டால் தான் அதனை பற்றி தெரிந்துக்கொள்ள முடிவும், அவரவர் விருப்பம் கூட்டதர்க்கு போகுவதும் போகாததும். நம்முடைய சமுதாயத்தில் பல பிரிவுகள் கொண்டவை அவரவர் கொள்கை அவர்களுக்கு பெரியது அதனால் சமுதாயத்தில் பிரச்சனை பண்ணாமல் இருந்தால் சரிதான். இந்த விழாவால் (மீலாது விழா ) ஒருநாள் அரசு விடுமுறை கிடைக்கும் - ஜாலி தான் போங்க.
ReplyDeleteநான் பிறந்த ஊர் அதிராம்பட்டினம். என் தாய் தந்தையர் நான் அறிந்தவரை எங்கள் வம்சாவழிகள் மற்றும் இந்த ஊர் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட கொள்கை சுன்னத் ஜமாஅத் கொள்கை. அதனையே அடிபிறழாமல் யார் இடையில் புகுந்து அப்படி இப்படி தவறாக எம் வழிமுறைகளை தவறு என்று சொன்னாலும் நான் என் கொள்கையை ஒரு கையில் சூரியனும் மறுகையில் சந்திரனும் தந்தாலும் மாறமாட்டேன் என்று சூழுரைத்த எம்பெருமானாரின் அடிவழி நிற்கின்றேன். இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை யார் எந்த இடைமறித்து குழப்பி உருவம் உண்டென்றாலும் குலம்பாதவன். அடுத்தவர் மனம் நோகாமல் வாழ ஆசைப்படுபவன். அதுவே எம் பெருமானார் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எள்ளி நகையாடும் குணத்தில் கிண்டல் செய்தால் நானும் மனிதன் சில நேரம் கலவரம் அடைகிறேன். அதிலும் அந்த சைத்தானை வெல்லவே முயல்கின்றேன். இஸ்லாத்தில் ஆழப் பற்றுக்கொண்ட நான் ஊரில் விடுபட்டுப்போன மீலாது விழாவினை எனது நண்பர்களுடன் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன், எம் சுன்னத்துவல் ஜமாஅத் ஆலிம்களை வைத்து உயிரினினும் மேலான எம் பெருமானார் அவர்களின் இஸ்லாமிய நற்போதனைகளை எம் இனமக்களுக்கு எத்திவைப்பதில் சிறு துரும்பாக செயல்படுகிறேன். இதுவரை மீலாது விழாவின் பொருட்டால் பல ஏழை மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகள் நாங்கள் செய்துள்ளோம். நாங்கள் வெளியட்ட 5ம் ஆண்டு மீலாது விழா மலர் தமிழ் நாட்டில் வந்த அப்போதைய மூன்று மலர்களில் சிறந்த ஒன்றானது என்று அறிஞர்களால் போற்றப்பட்டது. நம் ஜும்ஆ பள்ளி புதிய கட்டடிடம் தமிழ் நாட்டிலே பெரியதாக கட்டி அதன் திறப்பு விழாவிற்கு நான் பட்டுக்கோட்டையில் இருக்கும் பொது மறைந்த அதிரையின் சரித்திர புகழ் நாயகர் MMS அப்துல் வஹாப் அவர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அனைவரும் ஜும்ஆ பள்ளி மலர் ஒன்று வெளிவிட என்னை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்பை ஒப்படைத்தனர். மற்றும் சென்ற வருடம் நாங்கள் வெளியிட்ட "முரண்பாடுகள்" யாவரும் அறிந்தது. இவைகளைப் படித்தவர்கள் எங்களைப் பற்றி அறிந்துக்கொள்ளமுடியும். எங்கள் செயல் பாடுகளில் இதுவரை தவறான அல்லது குழப்பமானது என்று சுய அறிவு உள்ளவர்கள் யாரும் சொன்னதில்லை. எங்களால் சமுதாயம் குலம்பியதுமில்லை. குறு சிஷ்யன் இல்லாமல் எந்த இயக்கம் எந்த அமைப்பு எந்த கல்விச் சாலையும் இல்லை. உங்கள் தலைவரையோ அல்லது நீங்கள் உயர்வாக யாரை மதிக்கின்றீர்களோ அவர்களை நாங்கள் தரக்குறைவாக எங்கே உங்களிடம் பேசுகிறோம். அது எங்களுக்கு கற்று தந்த வழியும் அல்ல. எங்கள் குருமார்களை அவமதித்துப் பேசினால் அல்லாஹ் அவன் வாக்குறிதி பிரகாரம் அவர்களைத் தண்டிப்பான். தண்டனைபெற்றவர்களையும் கண்கூடாகவும் கண்டுதான் வருகிறோம். அல்லாஹ் அவன் மாகப் பெரியவன் என்பதை வெறும் வாயால் மட்டும் சொல்லிவிட்டுப்போகிரவர்கள் கூட்டத்தில் நான் இல்லை. டாக்டருக்குப் படித்தால் மருத்துவம் வரும், பொறியியல் படித்தால் எஞ்சினியர் ஆவான், அதாவது விஞ்ஞானம் படித்தவன் அதனை அறிவான் அவ்வாறு அவன் மனம் பழக்கப்பட்டுப் போயிருக்கும். மெய்ஞானம் படித்தால் மெய்ஞானம் வரும். அதனால் உங்களுக்கு கிடைத்த அறிவைக்கொண்டு அடுத்தவரை எடைபோட வேண்டாம். நீங்களேல்லாம் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் உருவம் தெரியாததனால் பொதுவான விளக்கமாக இதனை எழுத வேண்டி நிர்பந்தம் உண்டாகிவிட்டது. தெளிவான கேள்விகள் இருந்தால் அதற்கு பதில் எழுதாமலும் போகமாட்டோம். மீலாது விழா உங்களுக்கு தவறு என்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள். மனசாட்சி உள்ளவர்கள் தன்னை கேட்டுப் பார்க்கட்டும் வஹ்ஹாபியக்கொள்கையில் இருந்துக்கொண்டு வெளியில் சுன்னத்துவல் ஜமாஅத் போல் நடமாடுவது சரிதானா ? என்று.
ReplyDeleteஅதிரை அமீன் என்றால் நீங்கள் யார் ? நீங்கள் யார் என்பதை அறிய உங்கள் போட்டவை போட்டுக் காட்ட வேண்டும். உங்கள் நம்பகத்தன்மை என்ன என்பதை அறிந்து மக்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
ReplyDelete// மேலும் மீலாத் விழா அபு லஹப் என்ற குரைஷி காபிரின் வழிமுறையாகும். // என்று எழுதியதிலிருந்து நீங்கள் வஹ்ஹாபிய கொள்கையைச் சார்ந்தவர் என்பது தெளிவாகவே தெரிகிறது. உங்கள் கொள்கைப் படி தவறு என்றால் ஒதிங்கிக்கொள்ளுங்கள். இந்திய ஜனநாயக நாட்டில் இவ்வாறு அடுத்தவர் மனம் நோகும்படி எழுத யார் உங்களுக்கு உரிமை தந்தார்கள் ?
நீங்கள் வஹ்ஹாபியக் கொள்கைக்காரர் என்றால் துணிந்து தாங்கள் ஒரு வஹ்ஹாபி என்றுக் கூறி உங்கள் வஹ்ஹாபிய மக்களுக்கு சொல்லுங்கள். இவ்வூர் சுன்னத் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஊர். நாங்கள் சுன்னத் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவர்கள். எங்களுக்கு மிக உயர்வானது மீலாது விழா கொண்டாடுவது. எங்கள் மார்க்கத்தை நீங்கள் குறைக்கூற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இஸ்லாமிய திரு வேதத்தில் "அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு" எண்றும் உள்ளது.
நீங்கள் தினசரிகள் படிப்பவராகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருடாவருடம் இந்நாட்டில் மீலாது விழா மிக சிறப்பாகக் கொண்டாடி வருகிறது என்பதை நம் நாட்டின் நாளிதழ்கள் செய்திகள் போடத் தவறுவதில்லை என்பதையும் நீங்கள் அறியவில்லை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதனைப் பற்றியும் நீங்கள் அறியாவில்லை.
அன்பர்களே ! ஒவ்வொரு இஸ்லாமியனும் திருக் கலிமாவைச் சொல்லவேண்டும். தனது பிறப்பிலிருந்து தனது இறுதி நாள் வரைக்கும் அக்கலிமாகவே வாழ வேண்டும். தனது இறுதி மூச்சிலும் அக்கலிமாவை உச்சரித்தவனாக அவ்வுலகிற்கு செல்லவேண்டும். தனது ஒவ்வொரு செயலிலும் அத்திருக்கலிமா நிலையிலிருந்து எந்நிலையிலும் பிசகாது வாழ வேண்டும். அவ்வாறு சொல்ல வேண்டும் என்றால் அக்கலிமாவை தெளிவாக அறிய வேண்டும். உச்சரிப்புடன் அதன் உண்மைகள் உணர்ந்தவனாக ஆகிவிட வேண்டும். அவ்வாறு ஆகிவிட திருக்கலிமாவைத் தெளிவாக விளங்க அதில் உள்ள பெயர்கள் ஒன்று அல்லாஹ் மற்றொன்று நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர். ஆக அல்லாஹ்வையும் அண்ணல் இரசூல் நாயகம் (ஸல்) அவர்களைத் தெள்ளத்தெளிவாக நம் இளைங்கர்கள் அறிய வேண்டும். அதற்காக ஆலிம்களையும் கித்தாபுகளையும் அவர்கள் தேடி உண்மைகளை உள்வாங்க வேண்டும் என்று உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழுவினர் விரும்புவது எந்த வகையில் தவறாகத் தோன்றுகிறது ? அவ்வாறு யாருக்குத் தவறாகத் தோன்றும் ? இதுதான் நாங்கள் செய்த குழப்பமா ?
ReplyDeleteபெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் தனது இளமைக்காலத்தில் ஃபாத்திமா நாயகம் (ரலி) அவர்களைப்பற்றி அறிந்து அவ்வாறு தாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனிதில் பதிய வேண்டும். உருவத்தில் உடையில் இஸ்லாமிய பெண்ணாகமட்டும் அல்லாமல் உள்ளத்தில் பரிபூரண இஸ்லாமிய பெண்ணாக வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி) அவர்களைப்பற்றி தெளிவாக விளங்க வேண்டும். அதற்காக அவர்கள் பெயரை எழுதி பேச்சுப்போட்டி தலைப்பாக தந்தது என்ன குழப்பமான வழிகளா ?
இவைகள் மீலாது விழாவில் நடைபெறுகிறது என்றால் மீலாது விழா கூடாது என்று எந்த இஸ்லாமியனும் கூறுவானா ? இவாறு நடைபெறுவது குறைஷி காஃபிர் வழி என்று கூறுவது அதிராம்பட்டினம் சுன்னத் ஜமாஅத் மக்களுக்கு எப்படி ஏற்புடையதாகும் ? மேலும் அதிரை முஸ்லிம் மக்களை எச்சரிக்கையும் செய்கிறீர்கள் !
உண்மைகள் என்றுமே சிலருக்கு கசக்கத்தான் செய்யும். கொள்கை பிடிப்பில் 1ம் 1ம் 5என்று சொன்னால் கொள்கைப் பிடிப்பை மெச்சத்தான் வேண்டுமோ ? தனது அமைதியும் பிறர் அமைதியும் கெடுப்பது கண்டிக்கத்தக்கதாகாதோ ? உங்களிடமே....விட்டுவிடுகிறேன்.
பொய் பெரும்பான்மை ஆனாலும் பொய்யே !
என்றுமே எல்லோரும் நல்லவனாக வாழ்வோம்மாக. ஆமீன் !