.

Pages

Friday, March 21, 2014

அதிரையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரம் !

அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் அதிமுக வேட்பாளர் கு.பரசுராமனை ஆதரித்து உரைநிகழ்த்தினார். இதில் அதிமுக, ததஜ உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையினரை சந்தித்து ஆதரவு கோரினார்.




2 comments:

  1. வாழ்த்துக்கள்...................என் சமுதாய அமைப்புக்கள் எங்கே செல்கிறன?

    ReplyDelete
  2. போன தேர்தலில் வைக்கோவுடன் சேர்ந்து தேர்தலை கண்டவர் இப்போ அம்மா காலடியில். இவர் பட்சோந்தி பரசுராமனுக்கு ஆதரவு கேட்பவர் அடுத்த தேர்தலில் யார்க்கு?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.