.

Pages

Tuesday, March 11, 2014

கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி !


அதிரை கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் இன்று [ 11-03-2014 ]  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றன.

படைப்புகள் அனைத்தும் பார்வையாளர்களாக கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்து இழுத்தது. பங்கேற்றோர் மாணவ மாணவிகளின் தனித்திறமையையும், திறமையை வளர்த்த ஆசிரியை பெருமக்களையும் பாராட்டிவிட்டுச் சென்றனர்.






3 comments:

  1. நான் படித்த பள்ளியில்1985-89 அறிவியல் கண்காட்சி எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த திறமையே வளர்க்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் . மாணவர்களின் திறமையே வெளிப்படுத்த பாடசாலையே சிறந்த இடம். இந்த மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கிய மாணவ மாணவியர்க்கு பாராட்டுக்கள் - தரையில் தான் அமர்கிறார்கள் , இவர்களுக்கு தேவையானதை அமைத்து கொடுக்க அரசு அதிகாரிகளை பொது மக்கள் வலிவுர்த்த வேண்டும். படைப்புகளை பார்வையிட்டால் மட்டும் போதுமா ?

    ReplyDelete
  3. இளம் விஞ்ஞானிகளின் படைப்புகள் மென்மேலும் வளர எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.