கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏராளமானோர் BSNL இனைப்பு பெற்று தொழில் நடத்தி வந்தனர். இதில் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்த தவறியதால் நிலுவையில் உள்ள தொகையை குறிப்பிட்டு அதிரை BSNL தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலுவை தொகையை சிறப்பு தள்ளுபடியுடன் செலுத்த வேண்டி துண்டு பிரசுரம் மூலம் அறிவிப்பையும் இன்று வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 22-03-2014 ] அன்று பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகி கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
போட்டோவை மறைட்சிட்டீன்களே! அந்த போட்டோவில் யார் யார் என்று தெரிந்தால் சொல்லலாம். ஆட்சி மாறினால் சிறப்பு தள்ளுப்படி இருக்குமான்னு தெரியலே! கொஞ்சம் பொறுமையா இருங்க பார்ப்போம்!
ReplyDelete