இந்த நிதியிலிருந்து அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் பயணியர் மற்றும் பஸ் நிறுத்த பயன்படும் ராட்சஸ நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு பக்கம் 5 தூண்களும், மறுபக்கம் 3 தூண்களும் நடப்பட்டுள்ளது. பணியாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, March 11, 2014
அதிரை பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள் தீவிரம் !
இந்த நிதியிலிருந்து அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் பயணியர் மற்றும் பஸ் நிறுத்த பயன்படும் ராட்சஸ நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு பக்கம் 5 தூண்களும், மறுபக்கம் 3 தூண்களும் நடப்பட்டுள்ளது. பணியாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களுக்கும், பேருந்து நிலைய வளாகம் மற்றும் பயணியர் நிழற்குடை உருவாகுவதற்கு முயற்சி செய்த அனைவருக்கும், குறிப்பாக இப் பேருந்து நிலைய வளாகம் அமைவதற்கு முயற்சியில் இறங்கிய மீடியா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDelete