Tuesday, March 18, 2014
அதிரையில் லயன்ஸ் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அறிவிப்பு !
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இலவசம் என்ற பெயரில் எனக்கு தெரிந்த ஒரு அம்மையார் 2 கண்பார்வையும் இழந்து இருக்கிறார், யாரை குறை சொல்வது? அந்த அம்மாவுக்கு இவங்க ஏதும் செய்ய முடிவுமா? அப்படி என்றால் சொல்லுங்களேன்!!
ReplyDeleteநாட்டு மக்களை சோம்பேறிகளாக ஆக்கியது இந்த இலவசம். இலவசமாக ஏதாவது கொடுக்க நினைத்தாள் தரமான கல்வியே மக்களுக்கு கொடுங்கள். அந்த கல்வியே வைத்து அவனையும், அவனது குடும்பத்தையும் காப்பாற்றி கொள்வான். அந்த கல்வியே கற்க உணவு ஒரு தடையாக இருந்தால் அவனுக்கு இலவசமாக உணவு அளித்து கல்வியே கற்க உதவுங்கள்.
ReplyDeleteஅமெரிக்க காரனிடம் நம் நாடு கோடிகணக்கில் கடனை வாங்கிவிட்டு அசலையும், வட்டியேயும் கட்டமுடியாமல் போனதுக்கு முக்கிய காரணம் இந்த இலவசம் தான். இப்படியே போனால் ஒரு நாள் நம் நாட்டை அமெரிக்ககாரன் ஆட்சி செய்ய கூடிய நிலை வந்துவிடும்.
இலவசம் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியவை.