.

Pages

Monday, August 4, 2014

என்னை யாரும் துன்புறுத்த வேண்டாம்.




அப்பாடா கிடைத்தாலும் கிடைத்தது, படு சூப்பரான இடம், இந்த இடம் எப்படியும் எட்டு ஸ்டார் அந்தஸ்த்தை பெற்று இருக்கும். மாமியா வீடு கிடைக்கும் வரைக்கும் இந்த இடம்தான்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com


12 comments:

  1. முல்லைக்கு தேர் கொடுத்ததை மட்டும் பெரிசா பேசுறிங்க !

    ReplyDelete
  2. ஏங்க, சமய நல்லிணக்க விழாவில் பேர் போடலைன்னா மட்டும் கோவிச்சுக்கிறீங்க, இதுல வார்டு உறுப்பினர் பேரு, தலைவர் பேரு போடாட்டி கோவம் வராதா?

    ReplyDelete
  3. எல்லா புகலும் இந்த வார்டு மெம்பர்க்கே உரியது....,

    ReplyDelete
  4. இந்தப் புகைப்படத்தில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளது. இந்தவாயில்லா ஜீவன்களை இப்படி தெருவில் விட்டுவைத்தது இதை வளர்ப்போரின் குற்றமா..?? இப்படி தெரு நடுவில் இந்த ஜீவன்களை குடியமர்த்தி வைத்துப் பார்ப்பது வார்டு மெம்பரின் குற்றமா..?? இதைப் பார்த்துக் கொண்டு கண்டும் காணாமல் போவது சமுதாய மக்களின் குற்றமா..???

    ஜமால் காக்காவின் கண்ணில் பட்ட இந்தக் காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கும்.

    ReplyDelete
  5. HA HA HA HA...........
    ஜமால் காக்காவின் கண்ணில் பட்ட இந்தக் காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கும்.

    ReplyDelete
  6. HA HA HA HA..................
    கண்ணில் பட்ட இந்தக் காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கும்.

    ReplyDelete
  7. PLEASE DON'T COMPLAINT
    BECAUSE
    FRONT OF THE SCHOOL
    FRONT OF THE COUNSELLOR
    ENTRANCE FOR MASJID
    STREET OF ADIRAMPATTINAM CHAIRMAN
    THANKS FOR PICTURE

    ReplyDelete
  8. ஜமால் காக்காவின் கண்ணில் பட்ட இந்தக் காட்சி அனைவரையும் சிந்திக்க வைத்து இருக்கும் இனைய தலத்தில் மட்டும், பொது மக்கள் ஆகிய நாம் தான் முதல் குற்றவாளி....... தவறு என்று தெரிந்தும் தட்டிகேட்காத நாம் தான் குற்றவாளி.

    FRONT OF THE SCHOOL
    ENTRANCE FOR மஸ்ஜித் என்ற தெரிந்தும் அசுத்தம் செய்தவர்களை தட்டிகேட்காத நாம் தான் குற்றவாளி.


    அன்புடன.

    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701.

    ReplyDelete
  9. பக்கத்தில் உள்ள இடமெல்லாம் பிளாட் போட்டாச்சு. திங்க எதுவும் முளைக்கவில்லை. என்ன செய்ய ? தெருவுலே போடுறதைத்தான் திங்கணும். வேறு வழியில்லை. அதுக்கும் கெடும்பா ?

    ReplyDelete
  10. FRONT OF THE SCHOOL
    ENTRANCE FOR மஸ்ஜித் என்ற தெரிந்தும் அசுத்தம் செய்தவர்களை தட்டிகேட்காத நாம் தான் குற்றவாளி.


    ReplyDelete
  11. தினமும் நமது உடல் அழுக்கடைந்து வருகிறது, தினமும் குளித்து ஓரளவுக்கு ‎சுத்தமாக இருக்கின்றோம், தினமும் நமது உடுப்பு அழுக்கடைந்து வருகிறது, ‎தினமும் துவைத்து சுத்தபடுத்தி வைக்கின்றோம். தினமும் எல்லா ‎நடக்கின்றது, எல்லாம் என்றால் எல்லாம்தான்.‎

    ஆனால் நமதூரில் குமியும் அசுத்தங்களை மட்டும் தூய்மைப் படுத்த ‎தாமதிப்பது ஏனோ தெரியவில்லை. கல்வி ஸ்தாபனங்கள், வழிபாடு ‎ஸ்தலங்கள், இன்னும் பிற முக்கிய இடங்கள் சொல்லவே வாய் நாற்றம் ‎எடுக்கின்றது.‎

    அன்று “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்” என்று ஏன் சொல்லிவைத்தான்? ‎இருந்தாலும் இந்த பழமொழிக்கு நாம் போக வேண்டாம்.‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.