.

Pages

Thursday, August 7, 2014

மரண அறிவிப்பு ( முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் சேக் பரீத் மாமானார் )

முத்துப்பேட்டை P.K.T ரோடு மர்ஹும் S.M.K.N நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் J. ஷேக்பரீது ஆகியோரின் மாமனாருமாகிய "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் கடந்த [ 01-08-2014 ] அன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா கடந்த [ 01-08-2014 ] அன்று  மாலை 6 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தொடர்புக்கு :
A.S.N.முஹம்மது இபுராஹீம் +91 98947 95822
J. ஷேக் பரீது: +91 7200 116852
கொய்யா A. முஹம்மது சாதாத் +91 96599 81181
கொய்யா A. அப்துல் மாலிக் +91 90031 3313
கொய்யா சாதிக் +91 9994492222
கொய்யா தமீம் +91 9551070222

தகவல் : சேக்பரீத்  
( ஆசிரியர் - முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் )

8 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்…

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.