இன்று அதிரையில் விவசாய விடுதலை முன்னனி வட்டார செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 18 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Saturday, March 28, 2015
மத்திய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்: 18 பேர் கைது !
இன்று அதிரையில் விவசாய விடுதலை முன்னனி வட்டார செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 18 பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வாழ்த்துக்கள் நீங்க சேற்றில் காலை வைத்தால் தான் நாங்க சோத்துல கை வைக்க முடியும் என்று எப்போதும் சொல்லுறாங்க. சேற்றில் காலைவைக்க விவசாய நிலமெல்லாம் விலைநிலமாக போனதற்கு எதிர்ப்பு காணோம். கர்நாடக அரசு நிர்ணயித்த தண்ணீரை வழங்குவோம் உபரி நீரை சேமிக்கத்தான் மேகதாது ஆணை என்று கூறகிறது.
ReplyDeleteதமிழ் நாட்டில் மழைநீர் உபரியாக கடலில் வீனாகுதே அதற்க்கு என்ன திட்டம் இருக்கு, போராட்டம் எதற்கு பன்னவேண்டுமோ அதை விட்டுவிட்டு அரசியல் கால்புனற்சிக்காக பண்ணுவது சரியா?
கிரிகேட்டுக்காக நாக்கை அறுத்துக்கொல்வதும், மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வதும், வெற்றிக்காக யாகம் செய்வதும், இதெல்லாம் மாறும் வரை தமிழனுக்கு தண்ணீர் அருமை தெரியாது.