.

Pages

Friday, March 27, 2015

அதிரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள் !

அதிரையில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் வெள்ளிக்கிழமை தோறும் ஜும்மா தொழுகை நடைபெற்று வருகிறது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமானோர் தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று பகல் ஜும்மா தொழுகை மஸ்ஜீதில் நடைபெற்றது. இதில் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு ஜும்மா உரை நிகழ்த்தினார். இன்றைய ஜும்மா தொழுகையில் தமுமுக மாவட்ட நிர்வாகி அஹமது ஹாஜா அவர்களின் முன்னிலையில் கும்பகோணம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர்கள் தங்களின் வாழ்க்கை நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
 
 

5 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக வாழ்க்கையையும் செழிப்பாக்கி வைத்து, இவர்களின் வருகையால் அவர்களிடம் ஏற்படும் வாழ்கை மாற்றங்களை பார்த்து மேலும் மேலும், சகோதர சமுதாயத்தினர் தீனுல் இஸ்லாத்தின்பால் வர அல்லாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete
  4. சகோதரர்களை வரவேற்ப்போம், மேலும் அரவணைப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.