இதுகுறித்து 'நிஜாமுதீன்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் டிராவல்ஸ் நிறுவனத்தில் வெளிநாடு செல்ல விமான டிக்கெட், ஆம்னி பேருந்து - ரயில் மூலம் சென்னை செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்து கொடுத்தல், லேமினேஷன் வசதி, ஆதார் கார்டு, புதிய பாஸ்போர்ட் பெற ஆன்லைன் முன்பதிவு, ஜெராக்ஸ், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கிறோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொழில் சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteநண்பர் நிஜாமின் தொழில் சிறக்க வாழ்த்துகள்....
ReplyDeleteதொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ.
ReplyDeleteதொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ.
ReplyDeleteதொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ
ReplyDeleteமேலும் வல்ல இறைவன் பரக்கத்தை கொடுப்பானாகவும்.