முத்துப்பேட்டை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கக்கூட்டம் தலைவர் ஹாஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்துக் கொண்டு பேசினார். இதில் பேருந்து பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவசமாக பயண அனுமதி வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான விதி வரம்பை அரவே நீக்க வேண்டும். மருத்துவ செலவுக்கான குறைந்தபட்ச கழித்தலான 50 ஆயிரத்தை 1 லட்சமாக உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் செந்தில் குமார் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் சென்னையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விளக்க போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனைவரும் வேனில் கர கோசங்களுடன் புறப்பட்டு சென்றனர். அதனை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வழி அனுப்பி துவக்கி வைத்தார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.