துபாயில் வசிக்கும் மக்களில் சராசரியாக ஆயிரம் பேருக்கு சொந்தமாக 540 கார்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கெடுப்பின்படி, நியூ யார்க் நகரில் வாழும் ஆயிரம் பேருக்கு 305 கார்களும், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள் ஆயிரம் பேருக்கு 213 கார்களும் சொந்தமாக உள்ள நிலையில், துபாயில் வசிக்கும் மக்களில் சராசரியாக ஆயிரம் பேருக்கு சொந்தமாக 540 கார்கள் உள்ளது.
24 லட்சம் மக்கள் தொகையை கொண்ட துபாயில் 14 லட்சம் கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 ஆண்டுகளில் கார்களின் பயன்பாட்டை இருமடங்கு அதிகமாகி இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் வரும் 2020-ம் ஆண்டுக்குள் துபாயில் ஓடும் கார்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.