அதிரை ஜாவியா சாலையில் ஸ்டார் வணிக கட்டிடத்தில் புதியதோர் உதயமாக 'ஸ்ரீ மோட்டார்ஸ்' என்ற வெஸ்பா ஸ்கூட்டர் ஷோரூமின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ஏ ஆனந்த தாண்டவம் குத்துவிளக்கு ஏற்றி ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இரண்டாவது விற்பனையை அதிரை பேரூர் திமுக செயலளார் இராம. குணசேகரன் துவக்கி வைத்தார்.
முதல் பைக்கை மேலத்தெருவை சேர்ந்த பஷீர் அஹமது, இரண்டாவது பைக்கை அலி அக்பர், மூன்றாவது பைக்கை நெசவுத்தெருவை சேர்ந்த கிராணி ரபீக், நான்காவது பைக்கை கீழத்தெருவை சேர்ந்த முஹம்மது மக்கம் ஆகியோர் வாங்கினர்.
திறப்பு விழாவில் ஊர் பிரமுகர்கள் - வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் 'ஸ்ரீ மோட்டார்ஸ்' ஆர். திருநாவுக்கரசு, டி. செந்தில் குமார், டி.முருகன் மற்றும் நிறுவன ஊழியர்கள் வரவேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.