அமெரிக்காவில் நீருக்கு அடியில் உள்ள பூங்காவில் அழகாக நிற்கும்
சிலைகளை லண்டனைச் சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் அருமையாக படம் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மெக்சிகோ மாநிலத்தில் எம்.யூ.எஸ்.ஏ. என்ற நீருக்கு அடியிலான பூங்கா
ஒன்று உள்ளது. நீருக்கு அடியில் இருக்கும் பூங்காவில் பல அழகான சிலைகள் உள்ளன.
அந்த சிலைகளை புகைப்படம் எடுக்கும் ஆசை லண்டனைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான
கிளாடியா லெக்கீக்குஏற்பட்டது.
இதையடுத்து அவர் அந்த பூங்காவுக்கு சென்று தனது திறமையை காட்டியுள்ளார். சிலைகள் இந்த பூங்காவில் உள்ள சிலைகளை ஜேசன் டி கெய்ர்ஸ் டெய்லர் என்பவர் உருவாக்கியுள்ளார். கான்குன் மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கான்குன் என்ற கிராம மக்களை மனதில் வைத்து அந்த சிலைகளை வடித்துள்ளார் டெய்லர். சுற்றுலாப் பயணிகள் கான்குன் பகுதி கடலுக்கு அடியில் இருக்கும் பவளப் பாறைகளை சுற்றுலாப் பயணிகள் நெருங்காமல் இருக்க இந்த பூங்கா உதவி செய்கிறது. அவர்கள் சிலைகளை பார்க்கும் ஆர்வத்தில் பவளப் பாறைகள் அருகில் செல்வது இல்லை. சவால் கடலுக்கு அடியில் உள்ள பூங்காவில் இருக்கும் சிலைகளை புகைப்படம் எடுத்தது சவாலாக இருந்தது என்று கிளாடியா தெரிவித்துள்ளார். கடினம் நீருக்கு அடியில் இருக்கும் சிலைகளை தத்ரூபமாக புகைப்படம் எடுத்தது கடினமாக இருந்தது. ஏனென்றால் அனைத்து பக்கங்களில் இருந்து பார்க்கும் போது புகைப்படம் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கிளாடியா.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால்
முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்)
கோ.முஹம்மது அலியார்.
Human
Rights and Consumer Rights Included.
Thanjavur
District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.