.

Pages

Tuesday, March 17, 2015

துபாயில் தமாகா விற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரம் !

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஜி.கே.வாசன் தொடங்கிய பிறகு, உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை உறுப்பினராக சேர்க்கும் பணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முதல் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளில் அதிரை மைதீன், 'நூவன்னா' நூர் முஹம்மது உள்ளிட்ட அமீரக மண்டல பொறுப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அமீரக மண்டல தமாகா பொறுப்பாளர் அதிரை மைதீன் 
மற்றும் நூவன்னா நூர் முஹம்மது கூறுகையில்...
நேற்று முதல் துபாயின் பல்வேறு பகுதிகளில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்த்து வருகிறோம். உறுப்பினர்கள் சேர்க்கும் பணி இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். இளைஞர்கள் ஆர்வமாக தமாகா வில் இணைந்து வருகின்றனர். உறுப்பினர்களாக இணைந்து கொள்ள விரும்புவோர் 050 6853669  050 3558025 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.