பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் ரெஜாக். இவர் பெட்டிகடைகளுக்கு சென்று கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அப்துல்லா அன்வர் ( வயது 34 ). அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1999-2002 ஆம் ஆண்டு வணிகவியல் பிரிவில் கல்வி பயின்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நிலை சுகவீனமடைந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் இவரது இரு கிட்னிகளும் செயல்இழந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் இவரது இரு கிட்னிகளும் ஒரே பகுதியில் அமைந்திருப்பது தெரியவந்தது. உயிருக்கு போராடி வரும் இவருக்கு தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மேற்கோள் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அறுவை சிகிச்சை மூலம் இவருடைய சிறுநீரகங்களை மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இதற்காக மருத்துவ செலவு ₹ 5 முதல் ₹ 6 லட்சம் வரை ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவரது குடும்பத்தை சேர்ந்த இவரது தகப்பனார் மற்றும் இவரது மனைவி இவர்களில் ஒருவர் தங்களின் சிறுநீரகத்தை உயிருக்கு போராடும் தனது மகன் / தனது கணவருக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்தவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்றம் செய்து கொள்ள இருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தால் இதற்கு ஆகக்கூடிய செலவு தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் மூலம் நம்மை தொடர்பு கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகக்குறுகிய காலமே இருப்பதால் நம்மின் உதவியை எதிர்பார்த்துள்ளார். இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.
மேலதிக விவரங்கள் தொடர்புக்கு:
0091 9677359660
நிதி உதவி கோரி குடும்பத்தினர் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
M. DEEN NISHA
INDIAN OVERSEAS BANK
PATTUKKOTTAI BRANCH
SB A/c No. 088801000033247
பரிந்துரை: தமுமுக அதிரை
குறிப்பு : இணைப்பில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது பரிந்துரை செய்த அதிரை தமுமுக நிர்வாகிகள் மூலமாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது சகோதரர் வசிக்கும் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்றோ நிதி உதவியை வழங்கலாம்.
மருத்துவ ஆவணங்கள்:

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.