.

Pages

Tuesday, March 17, 2015

அதிரை அருகே ஈசிஆர் சாலையில் 2 ஏக்கர் இடம் விற்பனைக்கு !

அதிரை அடுத்துள்ள ராஜாமடம் ஈசிஆர் சாலையில் அதிரையருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் இடம் விற்பனைக்கு உள்ளது. ராஜாமடம் அண்ணா பொறியியல் பல்கலைகழகம் அருகே அமைந்துள்ளது. வணிக நிறுவனம் உருவாக்க, புதிதாக குடியிருப்பு மனைகள் அமைக்க, கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த, விவசாய தொழில்கள் செய்ய ஏற்ற இடம். இடத்தின் முன்பகுதி சுமார் 400 அடி சாலையில் அமைந்துள்ளது.

தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். நில புரோக்கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என உரிமையாளர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு: 0091 9788993639

 
 



குறிப்பு:  அதிரையருக்கு சொந்தமான இடம். தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.