.

Pages

Thursday, March 19, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிரையர்கள் - [படங்கள் இணைப்பு]

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.

லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதலாவது காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே நடைபெற்றது.

இப்போட்டியைக் காண சிட்னியில் உள்ள அதிரையர்கள் பலரும் சென்றிருந்தனர்.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தகக்து.



3 comments:

  1. TIME PASS.... ANUBAVI ..RAJA ANUBAVI... GOOD

    ReplyDelete
  2. TIME PASS.... ANUBAVI ..RAJA ANUBAVI... GOOD

    ReplyDelete
  3. மக்களும் மக்களின் ரசனையும் .
    உலக கோப்பை கிரிக்கெட்டில் நாளைக்கு நடக்கின்ற கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் ஜெயிக்கனுமாம்... அதன் பிறகு அதே பாகிஸ்தான் அணி அரை இறுதியில் இந்தியாகூட மோதி தோற்கனுமாம்...இது என்னப்பா நியாயம் ???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.