Saturday, March 28, 2015
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்திய மாணவர்கள்-ஆசிரியர்கள் கெளரவிப்பு !
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பரிந்துரை:
ReplyDeleteஅடுத்த ஆண்டின் 67-வது ஆண்டு விழாவை ஒரு புதுமையாக, முன்னாள் மாணவர்களான 'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களையும், 'நாவலர்' நூர் முஹம்மது போன்றோரையும் கொண்டு, விழா நடத்தலாமே?
தன் முகம் மறந்தாலும் S.சன்முகம் (தமிழ் ஆசான்) முகம் மறக்க மாட்டான் உங்கள் மாணவன்.
ReplyDeleteநன்றி அதிரை newsஇக்கு எங்கள் ஆசான்கள் புகைபடத்திற்கு.
அதிக பதக்கங்களை வென்று, சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்துகிறேன். மொழித் திறன் போட்டி மற்றும் அறிவியல் படைப்பு கண்காட்சிப் போட்டி பள்ளியில் நடத்த வேண்டும்; மாணவர்களின் அறிவுத் திறனை வெளிஉலகுக்கு கொண்டுவருவதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான படைப்புகள் அவர்களால் உருவாக்க முடியும்.
ReplyDelete